
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், தற்போதைய நெருக்கடி குறித்து தனியார் துறை பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார். (யாழ் நியூஸ்)