எரிபொருள் விலைகள் - அறிக்கையினை வெளியிட்ட அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலைகள் - அறிக்கையினை வெளியிட்ட அமைச்சர்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை பகிர்ந்துள்ளார்.

ஆவணத்தின்படி,  லங்கா ஆட்டோ டீசல் லிட்டருக்கான நட்டம் ரூ. 31.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலாபமாக,  பெட்ரோல் 92 லீட்டருக்கு ரூ. 77.35 உம்  பெட்ரோல் 95 லீட்டருக்கு ரூ. 187.43 உம், லங்கா சுப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 48.30 என பதிவாகியுள்ளது. 

அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த 30 நாட்களின் சராசரி பிளாட் விலைகள், கடந்த 30 நாட்களின் சராசரி பிரீமியங்கள், கடந்த 30 நாட்களின் சராசரி மாற்று விகிதங்கள், சராசரி போக்குவரத்து செலவுகள் மற்றும் முழு டீலர் மார்ஜின்கள் ஆகியவை அடங்கும். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.