
ஜனாதிபதி மற்றும் குழுவினர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கி புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமும் இதுவாகும். (யாழ் நியூஸ்)