
மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக 500,000 அமெரிக்க டொலர் பெறுமதியான காசோலையை ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கையளித்துள்ளது.
ஆசிய சம்பியன்ஷிப் வெற்றிபெறும் ஒவ்வொரு வலைப்பந்தாட்ட வீரருக்கும் 2 மில்லியன் ரூபாவை இலங்கை கிரிக்கெட் வழங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)