அரிசி, பருப்பு உள்ளிட்ட 7 வகையான பொருட்களின் விலைகள் குறைப்பு!
advertise here on top
advertise here on top

அரிசி, பருப்பு உள்ளிட்ட 7 வகையான பொருட்களின் விலைகள் குறைப்பு!

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 7 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க முகவர் நிறுவனம் செயற்பட்டுள்ளது.

மேலும், குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 310 இற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறைக்கப்பட்ட மற்றும் புதிய விலைகள் கீழே,

  • 1 கிலோ கிராம் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி - ரூ.10 இனால் குறைப்பு (புதிய விலை ரூ.185)
  • இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாட்டரிசி 1 கிலோ கிராம் - ரூ.04  இனால் குறைப்பு (புதிய விலை ரூ.194)
  • சிவப்பு பருப்பு 1 கிலோ கிராம் - ரூ 31  இனால் குறைப்பு (புதிய விலை ரூ 429)
  • வெள்ளை சீனி 1 கிலோ கிராம் - ரூ 19  இனால் குறைப்பு (புதிய விலை ரூ 279)
  • நெத்தோலி 1 கிலோ கிராம் - ரூ 25  இனால் குறைப்பு (புதிய விலை ரூ 1352)

(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.