ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது!!
advertise here on top
advertise here on top

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது!!


2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அணிக்கு தனது ஒப்புதலை வழங்கினார்.


2022 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் போட்டிகள் நடைபெறும்.


அணி விபரம்:


தசுன் ஷானக – கேப்டன்

தனுஷ்க குணதிலக்க

பத்தும் நிஸ்ஸங்க

குசல் மெண்டிஸ் - விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்

சரித் அசலங்க

பானுக ராஜபக்ச - விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்

தனஞ்சய டி சில்வா

வனிந்து ஹசரங்க

மகேஷ் தீக்ஷன

ஜெஃப்ரி வாண்டர்சே

சாமிக்க கருணாரத்ன

துஷ்மந்த சமீர (உடற்தகுதிக்கு உட்பட்டது)

லஹிரு குமார (உடற்தகுதிக்கு உட்பட்டது)

தில்ஷான் மதுஷங்க

பிரமோத் மதுஷன்


காத்திருப்பு வீரர்கள்:


அஷேன் பண்டார

பிரவீன் ஜயவிக்ரம

தினேஷ் சண்டிமால்

பினுர பெர்னாண்டோ

நுவிந்து பெர்னாண்டோ


ஆசிரியர்களுக்கான குறிப்பு:


அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் அணியுடன் பயணிக்கவுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.