
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் 11 சுயேச்சைக் கட்சிகள் மற்றும் 43ஆவது பிரிவின் தலைவர்களுடன் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகள் குறித்து மாத்திரமே எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
