
பத்திரிகையாளரினால் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு திரு.மகிந்த ராஜபக்ச பின்வருமாறு பதிலளித்தார்.
கேள்வி - கோட்டாபய ஏன் நாட்டை விட்டு ஓடிவிட்டார்?
பதில் - ஓடிப்போனதாக குற்றம் சாட்டுவது யார்?
கேள்வி - மக்கள் தான்
பதில் - யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். மருத்து பரிசோதனைக்காகத்தான் சென்றார். (செக் அப் ஒன்றுக்காக) எனக்கு சொல்லிவிட்டு தான் சென்றார். (யாழ் நியூஸ்)