
அதேநேரம், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் 1 மணிநேர மின்வெட்டுக்கு பின்வருமாறு ஒப்புதல் அளித்துள்ளது.
ABCDEFGHIJKL மற்றும் PQRSTUVW போன்ற வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு அமலாக்கப்படும். (யாழ் நியூஸ்)