
இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
MED 002918 என்ற மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு அவரது சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
