
துபாயில் ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டிக்கு பெயரிடப்பட்ட 20 பேர் கொண்ட அணியில் சமீர இருந்தார்.
இலங்கை அணியில் இவருக்கு பதிலாக நுவன் துஷார இடம்பிடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை ஏற்கனவே கசுன் ராஜித மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரை இழந்துள்ளது. (யாழ் நியூஸ்)