எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. (யாழ் நியூஸ்)