
குறித்த நபர் இதற்கு முன்பு மின்வலு அமைச்சராகவும் இருந்ததாக அதன் அழைப்பாளர் திரு.ரஞ்சன் ஜெயலால் குறிப்பிடுகிறார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இலங்கை மின்சார சபையின் பணிகளை தனியாருக்கு மாற்றுவதே அதன் முதன்மையான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டதாகவும், ஆனால் மின்சார சபையிம் பொறியாளர்களால் கூட விளக்கமளிக்க முடியவில்லை என்றும் ஜெயலால் கூறினார். (யாழ் நியூஸ்)