சாரதி அனுமதிபத்திர மருத்துவ பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாரதி அனுமதிபத்திர மருத்துவ பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு!

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மருத்துவப் பரிசோதனைக் கட்டணத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாரதி அனுமதிபத்திரத்திற்கான புதிய மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் ரூ.1500 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இது தொடர்பான செய்திக்குறிப்பு கீழே,


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.