
இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டது.
இலங்கை கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 57 மில்லியன் டொலர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)