
சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தனது சமூகவலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்திற்காக தனிப்பட்ட முறையில் பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)
