ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான பேரவை ஒத்திவைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (10) நடைபெறவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
அத்துடன், 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)