2022 ஆசியக் கிண்ன போட்டிகளுக்கான இலங்கை அணியை அறிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 ஆசியக் கிண்ன போட்டிகளுக்கான இலங்கை அணியை அறிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

2022 ஆசியக் கிண்ன போட்டிகளுக்கான இலங்கை அணியை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். 
  1. தசுன் ஷானக
  2. தனுஷ்க குணதிலக்க
  3. பெத்தும் நிஸ்ஸங்க
  4. குசல் மெண்டிஸ்
  5. சரித் அசலங்க
  6. பானுக ராஜபக்ச
  7. அஷேன் பண்டார
  8. தனஞ்சய த சில்வா
  9. வனிந்து ஹசரங்க
  10. மஹீஸ் தீக்‌ஷன
  11. ஜெஃப்ரி வெண்டர்சே
  12. ப்ரவீன் ஜயவிக்ரம
  13. துஷ்மந்த சமீர
  14. பினுர பெர்ணாண்டோ
  15. சாமிக கருணாரத்ன
  16. டிலஷான் மதுஷங்க
  17. மதீஷ பதிரன
  18. தினேஷ் சந்திமால்
  19. நுவனிந்து பெர்ணாண்டோ
  20. கசுன் ராஜித
(யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.