பேருந்தில் ஏறிய அமைச்சர் பந்துலவிற்கு எதிர்ப்பு (VIDEO)

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பேருந்தில் ஏறிய அமைச்சர் பந்துலவிற்கு எதிர்ப்பு (VIDEO)

போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன நேற்று (19) பேருந்தில் எதிர்ப்பு  காரணமாக பேருந்தில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'இ-டிக்கெட்' யோசனையின் கீழ், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி நோக்கி பயணிக்கும் பேருந்தில் இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டத்தில் அமைச்சர் ஈடுபட்டார்.

அமைச்சர் பேருந்தில் ஏறியதால் அங்கிருந்த ஒரு வயதான தம்பதியினர் பேருந்தில் இருந்து இறங்கியதற்கு பயணிகள் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் தாங்கள் சிரமப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். (யாழ் நியூஸ்)

Passengers Confront Bandula on Bus Details: https://news1st.lk/3dHv5Ip #lka #SriLanka #SLnews #news #News1st #Bandula #BandulaGunawardena #Passengers #Eng

Posted by Newsfirst.lk on Friday, August 19, 2022

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.