
அதன்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பட்டுப்பாதை (சில்க் ரூட்) புறப்படும் முனையத்தில் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டஒ விட்டு வெளியேற முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முற்பட்டமைக்கு, அங்கிருந்த பயணி ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
விமான நிலையத்தில் பசில் வெளியேறுகையில் பதற்ற நிலை!
Posted by Yazh News - யாழ் நியூஸ் on Monday, July 11, 2022