
ஜூலை 13ஆம் திகதி என திகதியிட்டு இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் பதவி விலகல் நாளை சபாநாயகரால் அறிவிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் பிபிசியிடம் குறிப்பிட்டுள்ள போதிலும், ஜனாதிபதி இன்னும் நாட்டில் இருப்பதாக சபாநாயகர் பின்னர் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)