அலரிமாளிகைக்குள் மோதல்; குறைந்தது 10 பேர் காயம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அலரிமாளிகைக்குள் மோதல்; குறைந்தது 10 பேர் காயம்!


அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது பத்து பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையின் பின்னர் அவர்கள் தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.