இந்த மோதலில் 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)