கோட்டாகோகம செயற்பாட்டாளர் தனிஸ் அலி விமானத்தில் வைத்து கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டாகோகம செயற்பாட்டாளர் தனிஸ் அலி விமானத்தில் வைத்து கைது!


'கோட்டாகோகம' செயற்பாட்டாளர் தனிஸ் அலி பாண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

தேசிய தொலைக்காட்சியில் நுழைந்து ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்றதாக அவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும் அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் என்ன என்பது தெரியவில்லை. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.