
இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் 8 ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்: 6/118
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆவது இன்னிங்ஸ்: 6/59
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்: 5/35*
பிரபாத் ஜயசூரிய 2 ஆவது இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், முதல் இரண்டு டெஸ்டில் 4 ஐந்து விக்கெட்டுகளை எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆவார். (யாழ் நியூஸ்)
