
இயந்திரங்களுக்கான எரிபொருள் தேவைகள் அவற்றின் வாராந்திர தேவைகளுடன் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதேநேரம் நாடளாவிய ரீதியில் 409 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மற்றும் 72 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
மேலும், நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி 4.25 மில்லியன் பேர் அனுமதிச்சீட்டுக்கு பதிவு செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)