தாமதம் ஏற்படினும் ரயில் சேவைகள் இடம்பெறும்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தாமதம் ஏற்படினும் ரயில் சேவைகள் இடம்பெறும்!


நாட்டில் தற்போதைய நெருக்கடியிலும், ரயில் சேவைகள் வழமைப்போல் இடம்பெறும் என ரயில்வே முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும், சில ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.