
தென்மாகாணத்தில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா 5,000 முதல் 6,000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் மிளகு 1,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2,300 ரூபா முதல் 2,400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.