
சிறுமியின் தாயார் வீட்டை விட்டு வெளியேறிய போது, அயல் வீட்டில் இருந்த வயோதிபர் வீட்டுக்கு வந்து தனது மகளை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் தாயார் இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த 59 வயதுடைய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)