முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளை எரிபொருள் நிரப்புவதற்கான முன்னோடி திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோகிகள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
"எரிபொருள் டிரக் டிஸ்பென்சர்கள், எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்தவெளிகளில் முச்சக்கர வண்டிகள், டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்காக இவை பயன்படுத்தப்படும். இது விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)