
இதன்படி குறித்த கூப்பன்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அதன் தலைவர் குமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
QR Code எரிபொருள் அனுமதி முறையின் கீழ் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் வெளியிடப்படும் எனவும் குமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)