
மேலும், நாட்டில் 22 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் இருப்பு இருப்பதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறுகிறது.
நேற்று நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 4,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் டன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
தற்போது, ரேஷன் முறையின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.