எரிபொருள் பதுக்கள் வியாபாரம் தொடர்பில் தகவல் வழங்க வாட்ஸாப் எண் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் பதுக்கள் வியாபாரம் தொடர்பில் தகவல் வழங்க வாட்ஸாப் எண் அறிமுகம்!


எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் அல்லது எரிபொருள் விநியோகம் குறித்த வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வாட்ஸாப் இலக்கமான 0742123123 க்கு அனுப்புமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.