"அவர்கள் ஒரு மாதத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டும் மற்றும் எரிபொருள் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் 12 ஆம் திகதி முதல் வழங்கப்படும்.
ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் திகதி முதல் தங்கள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்” என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)