அடுத்த வாரம் பெட்ரோல் பெற்றுக்கொள்ள மலேசியாவுடன் பேச்சுவார்த்தை!
advertise here on top
advertise here on top

அடுத்த வாரம் பெட்ரோல் பெற்றுக்கொள்ள மலேசியாவுடன் பேச்சுவார்த்தை!

50,000 மெட்ரிக் டன் பெற்றோல் மற்றும் 10,000 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் இறக்குமதி செய்து ஜூலை 10 அல்லது 11ஆம் திகதிக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள மலேசிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.