
அச்சிடப்பட்ட பில்லை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் பிரிண்ட் செய்யப்பட்ட பில் மட்டுமே கிடைக்கும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நுகர்வோர் தங்கள் கட்டணத்தை SMS அல்லது CEB செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)