ரயில் ஆசன முன்பதிவுகளுக்கான கட்டண திருத்தம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

ரயில் ஆசன முன்பதிவுகளுக்கான கட்டண திருத்தம்!


இலங்கை புகையிரத திணைக்களம் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இயங்கும் அனைத்து புகையிரதங்களுக்கான ஆசன முன்பதிவுகளுக்கான கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. 

திருத்தப்பட்ட ரயில் கட்டணங்களில் முதல் வகுப்பு இருக்கை டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகள் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ஆகியவை அடங்கும். 

கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள நிலைய அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)





Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.