
அதன்படி கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புத் துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)