
ஹெராயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அங்கு பயன்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு வகை போதைப்பொருளுக்கும் தனித்தனி சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹெரோயின் பொதிகளும், கஞ்சா சிகரெட்டுகளுடன் இணைந்து கொண்ட ஒரு கும்பல் காலி முகத்திடலில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)