
விபத்தில் சிக்கிய 6 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கர்ப்பிணி தாய் ஒருவரும் அவரது 7 வயது மகள் ஒன்றுமே சிகிச்சை பழனின்றி உயிரிழந்துள்ளது.
இவர்கள் காலி, கராப்பிட்டிய கொடகந்த பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)