முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு!


எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கான 100 ரூபா கட்டணத்தை 90 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார். 

முதல் கிலோமீட்டருக்கு தற்போதுள்ள ரூ.100 கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.