இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது 15 பேர் கொண்ட குழுவை தென்னிந்தியாவில் உள்ள சிவில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்ட இலங்கை விமானப்படையின் AN32 விமானத்தை தரையிறக்க முன்வைத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.
எனவே வணிக ரீதியான பறப்பதற்கான முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)