
பொலன்னறுவையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரஷ்ய விமான விபத்து தொடர்பில் மைத்திரிபால சிறிசேன ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அண்மையில் கடிதம் எழுதியமைக்காகவும் சீனத் தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)