
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கான இலங்கையின் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை இவர்கள் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)