தற்போது 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
147 பந்துகளில் 137 ரன்கள் குவித்து தனது அணிக்கு உதவிய இலங்கை மற்றும் இளம் வீரர் பெத்தும் நிஸ்சங்கவுக்கு இது ஒரு சாதனை இரவாகும்.
2012 இல் இலங்கைக்கு எதிராக 286 ஓட்டங்களை இந்தியா பெற்று பிரேமதாச மைதானத்தில் சாதனை படைந்திருந்தது. இன்று இலங்கை அச்சாதனையை முறியடித்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் பெத்தும் நிசாங்காவின் 137 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2003ல் சனத் ஜயசூரிய 122 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. (யாழ் நியூஸ்)