நாட்டின் பல பாகங்களில் மின்வெட்டு!
advertise here on top
advertise here on top
happy kids fun world

நாட்டின் பல பாகங்களில் மின்வெட்டு!


ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தமது பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. 

எவ்வாறாயினும், தற்போது நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை 5 மணி தொடக்கம் மின் துண்டிப்பு பதிவாகியுள்ளது. 

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை எமது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கவும். 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.