
இந்த மருந்துப்பொருட்களின் பெறுமதி சுமார் 500 மில்லியன் யுவான் எனவும், இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இரண்டாவது தொகுதி மருந்துப்பொருட்கள் இம்மாத நடுப்பகுதியில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
