
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தமது கார் அதிகளவு எரிபொருளை உட்கொள்வதால் நெருக்கடி முடியும் வரை மோட்டார் சைக்கிளையே பயன்படுத்துவோம் என தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)