
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W பிரிவுகளுக்கு 2 ½ மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
குரூப் CC இற்கு காலை 6.00 மணி முதல் காலை 8.00 மணி வரை இரண்டு மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
M, N, O, X, Y மற்றும் Z ஆகிய பிரிவுகளுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)