VIDEO: ஹரீன் வருகை தந்த வாகனத்தை திருப்பி பின்னோக்கி அனுப்பிய ஆர்ப்பட்டக்காரர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஹரீன் வருகை தந்த வாகனத்தை திருப்பி பின்னோக்கி அனுப்பிய ஆர்ப்பட்டக்காரர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ண்டாண்டோ மற்றும் மற்றைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் விட்டு வெளியேறுகையில் வருகை தந்த வாகனங்களை மறித்து முன்னோக்கி செல்ல விடாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சம்பவ இடத்தில் ஹரீன் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து அவர்கள் வருகை தந்த வாகனங்களை பின்னோக்கி நகர்த்தி சென்றுள்ளனர்.  (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.